ஸ்ரீரங்கம் தைத்தேர் திருவிழா நிறைவு

80பார்த்தது
ஸ்ரீரங்கம் தைத்தேர் திருவிழா நிறைவு
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தைத்தேர் திருவிழா புதன்கிழமை வரை 11 நாள்கள் நடைபெற்றது. இதில் நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேர் தேரோட்டம் கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நிறைவு நாளான புதன்கிழமை நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி, உத்திர வீதிகளில் வலம் வந்து சேவை சாதித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி