திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை

58பார்த்தது
திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை


திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகு தியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 44). இவ ருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த ஸ்ரீந கர் பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத் தில் தங்கி, தையல் தொழிலாளியாக நாக ராஜ் பணியாற்றி வந்தார். திருமண வயதை கடந்தும் தனக்கு இன்னும் திருமணமாகாத தால் நாகராஜ் விரக்தியில் இருந்து வந்துள் ளார். இந்த நிலையில் நேற்று காலை திடீ ரென நாகராஜ் வேலை பார்த்து வந்த பனி யன் நிறுவனத்தின் மாடிக்கு சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக் குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி