சமையல் அறையில் வெடித்த எரிவாயு சிலிண்டர் (வீடியோ)

68பார்த்தது
பெண் ஒருவர் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து தப்பினார். பெண் ஒருவர் சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்த போது, ​​எதிர்பாராதவிதமாக காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அந்தப் பெண் தூக்கி வீசப்பட்டார். உடனே பயத்தில் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார். இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் அங்குள்ள சிசிடிவியில் பதிவான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி