இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் கைது!

52பார்த்தது
இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் கைது!
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தோல்வி குறித்து போனில் பேசிய இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் உடையார் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் கலவரம் செய்தால்தான் பாஜக வளரும் என நெல்லை பாஜக மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வனுடன் உடையார் பேசிய ஆடியோ சர்ச்சையானது. இந்நிலையில், உதவி ஆய்வாளர் துரை அளித்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி