உடுமலை அருகே துவக்கப்பள்ளி மேற்கூரை சீரமைக்க வலியுறுத்தல்

77பார்த்தது
உடுமலை அருகே துவக்கப்பள்ளி மேற்கூரை சீரமைக்க வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஜல்லிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர் இந்த நிலையில் தற்பொழுது பள்ளியின் மேற்கூரை மிகவும் சிதம்படைந்தும் பழையதாகவும் இருப்பதால் மலையை நாட்களில் வகுப்பறைகளில் குழந்தைகள் அமர முடியாத வகையில் மழைநீர் வருகின்றது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து துவக்கப் பணியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி