இந்த காட்சியை தரிசிக்காமல் விளக்கு ஏற்றிவிடாதீர்கள்

65பார்த்தது
இந்த காட்சியை தரிசிக்காமல் விளக்கு ஏற்றிவிடாதீர்கள்
தமிழர்களின் மரபுப் பண்டிகையான கார்த்திகை தீபத்திருநாள் இன்று (டிச.13) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகாதீபத்திற்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. சரியாக மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் அர்த்தநாரீஸ்வரராக வெளியில் வந்து காட்சி தந்த பிறகு மகாதீபம் ஏற்றப்படும். இந்த காட்சியை தொலைக்காட்சிகளில் தரிசித்தப் பிறகே நம் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும். வாசலில் தீபமேற்றி, அதன் பின்னர் பூஜையறையில் விளக்கேற்றலாம்.

தொடர்புடைய செய்தி