திருப்பதி ஏப்ரல் மாத தரிசனம் - நாளை முதல் முன்பதிவு

64பார்த்தது
திருப்பதி ஏப்ரல் மாத தரிசனம் - நாளை முதல் முன்பதிவு
திருப்பதி ஏழுமலையான் கோயில் ஏப்ரல் மாத தரிசனத்துக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நாளை (ஜன.24) தொடங்குகிறது. நாளை காலை சரியாக 10 மணிக்கு தேவஸ்தானத்தின் இணையதளம் பக்கத்தில் வெளியாகிறது. tirupatibalaji.ap.gov.in என்ற இணைய தள பக்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் சாமி தரிசனம் செய்யும் நாள், நேரம் போன்றவற்றை முன்பே திட்டமிட்டுக்கொண்டு முன்பதிவு செய்யவும்.

தொடர்புடைய செய்தி