நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி!

79பார்த்தது
நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி!
சீனாவின் யுனான் மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் இடிந்தன. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 47 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், அப்பகுதியை முழுவதுமாக மீட்க உத்தரவிட்டார். மீட்புக்குழு அதிகாரிகள் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இன்று சீனாவில் நிலநடுக்கமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி