புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்தாரா ராமர்..?

80பார்த்தது
புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்தாரா ராமர்..?
உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில், நேற்று அயோத்தியாவில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து எண்ணிலடங்கா வதந்திகளும், சர்ச்சைகளும் எழுந்து வந்தன. துபாயில் உள்ள மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ராமர் படம் ஒளிர செய்யப்பட்டதாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் புனையப்பட்ட புகைப்படம் பரவி வருகிறது. அதில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. இவ்வாறு வைரல் ஆகும் செய்திகளை பகிராமல் இருப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி