பச்சமலைக்கு அமைச்சர் உதயநிதி வருகை கலெக்டர் ஆய்வு

85பார்த்தது
பச்சமலைக்கு அமைச்சர் உதயநிதி வருகை கலெக்டர் ஆய்வு
திருச்சி மாவட்டம் துறையூர் பச்சமலை பகுதியிலா வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்ளும் அரசு விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி முசிறி கோட்டாட்சியர் ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி