வெங்கடேசபுரத்தில் திமுக பிரச்சாரம்

81பார்த்தது
வெங்கடேசபுரத்தில் திமுக பிரச்சாரம்
வெங்கடேசபுரம் கிராமத்தில் பாராளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க கோரி திமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். துறையூர் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் நேருவின் மகன் அருண்நேருவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரி வீடு வீடாகச் சென்று திமுகவின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி