மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த நடிகை நமிதா மற்றும் அவரது கணவர் ஆகியோரிடம் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. இஸ்கான் நபரிடம் இந்த கோயிலுக்கென்று சில பாரம்பரிய பழக்க வழக்கங்கள் இருக்கின்றன என்ற விபரம் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. நமிதா விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்ற நடிகை நமீதாவிடம், எந்த மதம் என கேட்கப்பட்டது என கூறியிருந்தார்.