ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 2037ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 9 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள்தொகை பெருக்கத்துக்கு அதிக பங்களிப்பை வழங்கும் முதல் 10 நாடுகள் பட்டியலையும் ஐநா வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.