வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

52பார்த்தது
வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செப்., 2 வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதியில் நாளை (ஆக., 29) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 2 நாள் தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திர கரையோரம் நிலவக்கூடும்.

தொடர்புடைய செய்தி