இப்படி செய்தால் உங்க பிரிட்ஜில் உள்ள தேங்காய் கெடாது

62பார்த்தது
இப்படி செய்தால் உங்க பிரிட்ஜில் உள்ள தேங்காய் கெடாது
தேங்காயை பிரிட்ஜில் வைப்பதன் மூலம் பல நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும். சில நேரங்களில் பிரிடிஜில் வைத்த தேங்காய் கெட்டுப்போய்விடும். ஆகையால், உடைக்காத முழு தேங்காய்யை நேராக நிறுத்தி பிரிட்ஜில் வைப்பதால் பல நாட்களுக்கு புதிபோல இருக்கும். தேவைப்படும்போது எடுத்து உடைத்துக்கொள்ளலாம். அதேபோல், தேங்காய் தண்ணீரை ஐஸ் கியூப் வைக்கும் தட்டுகளில் சேமித்து வைக்கலாம். இதன் மூலம் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி