துறையூர் அருகே தேனீக்கள் கடித்ததில் 70 பேர் காயம்

59பார்த்தது
துறையூர் அருகே உள்ள பெருமாள் மலை அடிவாரம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் இதில் பாதயாத்திரையாக நடந்து சென்ற பக்தர்கள் இரண்டாவது மண்டபம் அருகே சென்றபோது அங்கிருந்த தேன்கூட்டில் இருந்த தேனீக்கள் கலைந்து வந்து பக்தர்களை கடித்தது இதில் 70-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர் காயமடைந்த அனைவரும் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி