திருச்சி மாவட்டம் துறையூர் சுற்றுவட்டார பகுதிகளில் கலந்த மூன்று தினங்களாக தினமும் மழை பொழிந்து வருகிறது அந்த வகையில் துறையூர் அருகே உள்ள கொப்பம்பட்டியில் நேற்று 50 மில்லி மீட்டர் மழையும் பச்சைமலை தென்புறநாடு பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும் துறையூர் பகுதியில் 7 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.