துவாக்குடி ஓம் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் பூச்சொரிதல் விழா

71பார்த்தது
துவாக்குடி மலை வடக்கு சொக்கலிங்கபுரம் அருகே ராஜீவ் காந்தி நகரில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஓம் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆலயம் ஆடி அமாவாசை 25ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் பூச்சொரிதல் நிகழ்ச்சி பெரு விமர்சையாக நடைபெற்றது. பொதுமக்கள் பக்தர்கள் திரளாக பூக்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு பூ சாற்றி வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி