பெற்றோரின் திருமண நாளில் குடும்பத்தையே கொலை செய்த மகன்

52பார்த்தது
பெற்றோரின் திருமண நாளில் குடும்பத்தையே கொலை செய்த மகன்
டெல்லி தியோலி கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகள் என 3 பேரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கொலை வழக்கதில் எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில், கொலை செய்யப்பட்ட தம்பதியின் மகன் அர்ஜூன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், தன் குடும்பம் மீதிருந்த கோவத்தால் நான் தான் கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார். இதற்கு பெற்றோரின் திருமண நாளை தேர்ந்தெடுத்ததாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி