திருச்சி தினமலர் தினசரி நாளிதழ் ஆசிரியரும் தினமலர் பங்குதாரருமான ராமசுப்பு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று பாஜக முன்னால் பட்டியல் அணி மாநில செயலாளரும் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான
சி. இந்திரன் அவர்கள் தலைமையில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மாநில OBC அணி துணை தலைவர் எஸ். பி. சரவணன் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சன். மாரியப்பன் மாநில பாஜக பட்டியல் அணி செயற்குழு உறுப்பினரும் பெரிய நாயகி சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். பால்ராஜ் உறையூர் மண்டல் தலைவர் ராஜேஷ் திருவெறும்பூர் முன்னால் நகர் மண்டல் தலைவரும் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஆர். பி. பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.