கால் நகங்கள் நிறம் மாறுகிறதா? கவனம் தேவை

80பார்த்தது
கால் நகங்கள் நிறம் மாறுகிறதா? கவனம் தேவை
நகங்களில் சிலருக்கு பூஞ்சை தொற்று ஏற்படும். நிறம் மாறுதல், தடிமன் மற்றும் நகம் உடைதல் போன்றவை பூஞ்சை தொற்றின் அறிகுறிகள். பெரும்பாலும் வயதானவர்கள், நீரிழிவு, நோயெதிர்ப்பு திறன் பலவீனமானவர்கள் மற்றும் இதயநோய் உள்ளவர்களை இந்த பூஞ்சை எளிதில் தாக்கும். இதை தவிர்க்க கால்களை சுத்தப்படுத்தி, நகங்களை வெட்டி தனிமனித சுகாதாரத்தை கடைபிடிப்பது அவசியம். நகங்களை சுற்றி காயம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவும்.

தொடர்புடைய செய்தி