திருச்சி, மன்னார்புரம் பகுதியில் இன்று கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை அமைப்பதற்கான இடத்தினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் இ. ஆ. ப. , அவர்கள், மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தார்கள்.
இதில் கழக நிர்வாகிகள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.