தாய் மற்றும் 4 சகோதரிகளை கொன்ற இளைஞர்

65பார்த்தது
தாய் மற்றும் 4 சகோதரிகளை கொன்ற இளைஞர்
உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் சேர்ந்த அர்ஷத் (24) என்ற இளைஞர், அவரது தாயார் மற்றும் 4 சகோதரிகளை ஹோட்டலில் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்துவிட்டு அதுகுறித்து வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதி, தங்களது வீட்டை நில மாஃபியாக்களும், பக்கத்து வீட்டுக்காரர்களும் கைப்பற்றிவிட்டனர். எனது சகோதரிகளை கடத்த திட்டம் போட்டுள்ளனர். எனவே கொலை செய்தேன் என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி