சருமப் பராமரிப்பிற்கு இந்த ஒரு பொருள் போதும்

53பார்த்தது
சருமப் பராமரிப்பிற்கு இந்த ஒரு பொருள் போதும்
சருமப் பராமரிப்பிற்கு சந்தைகளில் கிடைக்கும் விலை உயர்ந்த க்ரீம்கள் எதுவும் தேவையில்லை. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்தாலே சருமம் மிகப் பொலிவாக இருக்கும். சருமப் பராமரிப்பில் உடலில் உள்ள நீர்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. நீர்ச்சத்து நன்றாக இருப்பவர்களுக்கும், எப்போதும் தங்களை நீரேற்றமாக வைத்திருப்பவர்களுக்கும் சருமம் பொலிவாக காணப்படுகிறது. எனவே ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீராவது குடியுங்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி