புத்தாண்டுக்கு முந்தைய தினம் கல்லா கட்டிய ஓயோ நிறுவனம்

54பார்த்தது
புத்தாண்டுக்கு முந்தைய தினம் கல்லா கட்டிய ஓயோ நிறுவனம்
புத்தாண்டு தினத்தன்று ஓயோ நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் ஓயோ அறைகளில் தங்கியுள்ளனர். இது 2023ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையை விட 58% அதிகம் ஆகும். இந்த தகவலை ஓயோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரித்தேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஹோட்டல் துறை மட்டுமின்றி ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களும் நல்ல லாபம் பார்த்துள்ளன.

தொடர்புடைய செய்தி