திருச்சி வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

80பார்த்தது
திருச்சி வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லாங்குளத்தைச் சேர்ந்தவர் சங்கர் கிராப்பட்டி பாலம் அருகே தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் (மார்ச் 26) இவரது கடைக்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். இது குறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆர்சி நகரைச் சேர்ந்த சையது அபுதாகிர் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி