தவெக பொதுக்குழு.. ஆதவ் அர்ஜுனா வருகை

74பார்த்தது
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (மார்ச். 28) சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. இதையடுத்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதில் கலந்து கொள்ள தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சற்றுமுன்னர் வருகை தந்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் செல்ஃபி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். 

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி