துறையூரில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

73பார்த்தது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையிடப்படுகிறது திருச்சி மாவட்டம் துறையூர் எல் ஏ சினிமா திரையரங்கு முன்பாக ரஜினி ரசிகர்கள் ஒன்றாக திரண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர் தினமும் ஐந்து காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது தொடர்ந்து காலை 9 மணிக்கு ஏராளமான ரசிகர்கள் திரையரங்கத்திற்கு முன் திரண்ர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி