மணப்பாறை - Manapparai

திருச்சி அருகே குடும்ப தகராறில் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி அருகே குடும்ப தகராறில் தூக்கிட்டு தற்கொலை

கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெற்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் இளஞ்செழியன் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்பி இருந்தார். இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் இந்நிலையில் சம்பவம் நடந்த நேற்று சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது இது குறித்து அவருடைய தாய் அளித்த தகவலின் பெயரில் அவரது உடலை மீட்ட கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా