“தீபாவளி வாழ்த்து சொல்வதில் என்ன தயக்கம்?” - எல்.முருகன்

77பார்த்தது
“தீபாவளி வாழ்த்து சொல்வதில் என்ன தயக்கம்?” - எல்.முருகன்
தீபாவளி பண்டிகை இன்று (அக்.31) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறுகையில், "தீபாவளிக்கு இத்தனை நாள் வாயே திறக்காதவர்கள் தற்போது வாழ்த்து சொல்கிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலினும் வாழ்த்து சொல்வார் என எதிர்பார்க்கிறேன். தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தயக்கம். அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும்" என்றார்.

தொடர்புடைய செய்தி