தமிழகம் ரூ.1 செலுத்தினால் மத்திய அரசு எவ்வளவு திரும்ப தரும்?

85பார்த்தது
தமிழகம் ரூ.1 செலுத்தினால் மத்திய அரசு எவ்வளவு திரும்ப தரும்?
நாம் செலுத்தும் வரிக்கு மத்திய அரசு எவ்வளவு திரும்ப செலுத்துகிறது என்பது குறித்த தரவுகள் வெளியாகியிருக்கிறது 2019 - 2023 வரை தமிழ்நாடு செலுத்திய ரூ.1-க்கு ரூ.0.28 மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. தமிழ்நாட்டை விட குறைவாக குஜராத் ரூ.0.26 பெற்றுள்ளது.பீகார் அதிகபட்சமாக ரூ.7.26-ம், மகாராஷ்டிரா குறைந்தபட்சமாக ரூ.0.08-ம் திரும்பப் பெற்றுள்ளது. உ.பி., ரூ.2.49, ம.பி ரூ.2.09 பெற்றுள்ளன. பாஜக ஆளும் மாநிலங்கள் ரூ.1-க்கு மேல் திரும்ப பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி