இந்தியாவில் கூகுள் பே (Google Pay) மூலம் பணம் அனுப்பும் ஒவ்வொரு கஸ்டமர்களுக்கும் அந்த நிறுவனம் ரூ.1001 கேஷ் பேக் (Rs 1001 Cashback) ஆஃபரை கொடுக்கிறது. இந்த ஆஃபரை நவ.7-ம் தேதிக்குள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் அந்த செயலியில் உள்ள 6 லட்டுகளை சேகரிக்க வேண்டும். ரீசார்ஜ் போன்ற வழக்கமான பரிவர்த்தனைகன் மூலம் இந்த லட்டுகளை பெறலாம். அன் பிறகு அந்த லட்டுகளை ஸ்கிராட்ச் கார்டுகளாக க்ளைம் செய்து கேஷ்பேக் பெறலாம்.