வாக்குகள் சேகரிக்க பாஜக நிர்வாகிகளுக்கு அழைப்பு

562பார்த்தது
வாக்குகள் சேகரிக்க பாஜக நிர்வாகிகளுக்கு அழைப்பு
இன்று15. 04. 2024திங்கள்கிழமை மாலை 4: 00 மணி அளவில் திருச்சி - தஞ்சை ரோடு பால்பண்ணை பகுதியில் இருந்து துவாக்குடி வரை
தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் செந்தில் நாதன் அவர்களுக்கு குக்கர் சின்னத்தில் வாக்கு கேட்டு இரு சக்கர வாகன (TWO WHEELER) பேரணி பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடைபெறவுள்ளதால்
பாஜக திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி
அனைத்து , மண்டல் நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், கிளை தலைவர்கள் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் அளவிலான அணி பிரிவு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள பாஜக சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி