தனியார் மேலாளரிடம் கை வரிசை காட்டியவர்கள் கைது

1040பார்த்தது
தனியார் மேலாளரிடம் கை வரிசை காட்டியவர்கள் கைது
திருச்சியில் நேற்று சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு தனது குடும்பத்துடன் பஸ்ஸில் சென்ற தனியார் நிறுவன மேலாளரின் பையை, மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். அதில் 23 பவுன் நகை இருந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து பாலக்கரை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஸ்ரீரங்கம் அப்துல் அஜீஸ், வெள்ளை ராஜா, தென்னூர் சூசை ராஜ், யாசர் அராபத், ஆகியோரை கைது செய்து நகைகளை மீட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி