உலகளவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தரமில்லாத சாலைகள், மக்கள் தொகை அதிகரிப்பு, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, மது போதையில் வாகனம் ஓட்டுவது ஆகியவை முக்கிய காரணங்கள். உலகில் அதிக சாலை விபத்துகளை சந்திக்கும் ஐந்து நாடுகளின் பட்டியலை GeeksforGeeks நிறுவனம் வெளியிட்டுள்ளது. 1. இந்தியா 2. சீனா 3. அமெரிக்கா 4. பிரேசில் 5. ரஷ்யா.