மணிப்பூர் பாதுகாப்பு படை வீரர்களுக்கு 'குக்கி' எச்சரிக்கை

52பார்த்தது
மணிப்பூர் பாதுகாப்பு படை வீரர்களுக்கு 'குக்கி' எச்சரிக்கை
மணிப்பூரில் பரவும் கலவரத்தை சி.ஆர்.பி.எப் வீரர்கள் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், Kuki Students’ Organization (KSO) அமைப்பு, சி.ஆர்.பி.எப் வீரர்கள், அவர்களது கேம்ப்-ஐ விட்டு வெளியே வர தடை விதித்துள்ளது. மீறி வெளியே வந்தால் நடக்கும் விபரீதங்களுக்கு அவர்களே பொறுப்பு எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த குக்கி அமைப்பின் எச்சரிக்கையால் மணிப்பூரில் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி