கடலில் மாயமான இருவரது உடல்கள் கரை ஒதுங்கின

61பார்த்தது
கடலில் மாயமான இருவரது உடல்கள் கரை ஒதுங்கின
மாமல்லபுரம் கடலில் குளிக்கும் போது மாயமான சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த கிரிஷ் கேசவ், ரிஸ்வான் இருவரது சடலங்களும் கரை ஒதுங்கின. பிள்ளைகளின் சடலத்தைப் பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுது வருகின்றனர். நேற்று மாயமான 2 பேரை தேடும் பணி 2வது நாளாக இன்றும் தொடர்ந்தது. 10 கி.மீ., வரை கடலுக்குள் சென்று கடலோர காவல் படையினர் நேற்று மீனவர்கள் உதவியுடன் தேடிய நிலையில், இன்று இருவரது உடல்களும் கரை ஒதுங்கியுள்ளன.

தொடர்புடைய செய்தி