தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு

54பார்த்தது
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு
நாடு முழுவதும் வரும் அக் 31 அன்று தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. தீபாவளியன்று மக்கள் குடும்பத்தாருடன் பட்டாசு வெடிப்பது வழக்கம். இந்நிலையில் தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி காலை 6-7 மணி மற்றும் இரவு 7-8 மணி வரை, குறைந்த ஒலி, மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி