பிக் பாஸ் 8: இந்த வாரம் எவிக்ட் ஆன அர்னவ்?

81பார்த்தது
பிக் பாஸ் 8: இந்த வாரம் எவிக்ட் ஆன அர்னவ்?
தமிழ் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8ஆவது புதிய சீசன் கடந்த அக்.6ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் வாரத்தின் இறுதியில் ரவீந்திரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், 2ஆவது வாரம் நடிகர் அர்னவ் வெளியேற்றபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியில் இருந்து வந்த நிலையில், தற்போது அவர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.