படகோட்டிகள் மூவருக்கு தலா ரூ.40 லட்சம் அபராதம்

62பார்த்தது
படகோட்டிகள் மூவருக்கு தலா ரூ.40 லட்சம் அபராதம்
இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், படகோட்டிகள் மூவருக்கு தலா ரூ.40 லட்சம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுன் 22ஆம் தேதி மூன்று விசைப்படகுகளில் சென்ற 22 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டனர். அதே போல் ஜுலை 23-ல் கைதான 9 ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களுக்கு ஆகஸ்ட் 20 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி