மீன் பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

62பார்த்தது
மீன் பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி
சென்னை, நாகையில் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.660 முதல் ரூ.800 வரை விற்பனையான வஞ்சிரம் ரூ.1,000-க்கும், ரூ.200 மற்றும் ரூ.300 வரை விற்கப்பட்ட சங்கரா மீன் கிலோ ரூ.600-க்கும் விற்பனையாகிறது. நாளை (ஏப்.14) முதல் ஜூன் 14 வரை வங்கக்கடலில் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் மீன்பிடி தடைகாலம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் மீன்கள் விலை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி