முகத்தை சிதைத்து இளைஞர் கொடூரக்கொலை

65பார்த்தது
முகத்தை சிதைத்து இளைஞர் கொடூரக்கொலை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே முகத்தை சிதைத்து இளைஞர் கொடூர கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட மகேஷ் என்ற இளைஞர் வேலடிமடை கிராமத்தில் அறுவடை இயந்திரம் ஓட்டி வந்துள்ளார். மகேஷ் உடன் இருந்த நவீன் என்ற இளைஞரும் தாக்கப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்துள்ளார். பேருந்து நிறுத்தத்தில் மகேஷ், நவீன் இருவரும் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி