"குளத்தில் தாமரை வட்ட இலையோடு வளரும். தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும்" அதற்கு அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்கள் அடித்தளம் அமைப்பார். மரியாதைக்குரிய மோடி என்ற நரேந்திரனின் கனவை, இந்த நாகேந்திரன் நிறைவுபடுத்துவார். ஒன்றிணைந்து பணியாற்றுவோம் வெற்றி பெறுவோம் என தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ளார். அதிமுக கூட்டணி, தலைவர் என இரண்டுக்கும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.