பாட்டி - பேரன் படுகொலை.. அதிகாலையில் பயங்கரம்

64பார்த்தது
பாட்டி - பேரன் படுகொலை.. அதிகாலையில் பயங்கரம்
நள்ளிரவு நேரத்தில் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து பாட்டி-பேரன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி, காஜனூர் கிராமத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பாட்டி சிக்கம்மா (50), பேரன் ராகவன் (11) கொலை செய்யப்பட்டுள்ளனர். ஊரின் மத்தியில் இருந்த வீட்டில் தனியே உறங்கிய இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளது உள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி