'குருத்தோலை ஞாயிறு' கொண்டாடப்படுவது ஏன்?

83பார்த்தது
'குருத்தோலை ஞாயிறு' கொண்டாடப்படுவது ஏன்?
உலகில் அமைதி, பேரன்பை போதிக்க வந்த இயேசு கிறிஸ்து எருசலேம் நகரில் வெற்றி ஆர்பாட்டத்துடன் நுழைந்த நாள் 'குருத்தோலை ஞாயிறு' தினமாக சிறப்பிக்கப்படுகிறது. இயேசு இறந்து பின் உயிர்த்தெழுந்த ஞாயிறுக்கு முந்தைய ஞாயிறு தினத்தில் குருத்தோலை ஞாயிறு தினம் உலகளாவிய கிறிஸ்துவ பெருமக்களால் வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி