ஜவுளி கடைகளில் புத்தாடைகளை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்

68பார்த்தது
தூத்துக்குடி தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களில் உள்ள நிலையில் தூத்துக்குடியில் ஜவுளி கடைகளில் புத்தாடைகளை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்

வருகிற 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களில் உள்ள நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஜவுளி கடைகளில் புத்தாடைகளை வாங்க தங்கள் குடும்பத்துடன் வருகை தந்த பொதுமக்கள் புத்தாடைகளை வாங்கி வருகின்றனர்

இதன் காரணமாக ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது இதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை மற்றும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி