தவெக கொள்கை: மத்திய அரசல்ல ஒன்றியம்...

77பார்த்தது
தவெக கொள்கை: மத்திய அரசல்ல ஒன்றியம்...
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை கட்சித் தொண்டரான பேராசிரியர் சம்பத்குமார் அறிவித்து வருகிறார். அதில் கவனிக்க தக்க வகையில், ஆட்சி அதிகாரத்தில் சட்டம், நீதி, அரசாங்க இயந்திரத்தை பயன்படுத்தி மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் மாநில, ஒன்றிய அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவது என்று கூறியுள்ளார். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

தொடர்புடைய செய்தி