தவெக கொள்கை பாடலில் இடம்பெற்றுள்ள 5 தலைவர்களின் பெயர்கள்

58பார்த்தது
தவெக கொள்கை பாடலில் இடம்பெற்றுள்ள 5 தலைவர்களின் பெயர்கள்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. இந்த கொள்கை பாடலில் 5 தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகிய ஐந்து பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் ஐவரின் கொள்கையின்படி தவெக பயணிக்கவுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி