போதை அறவே இல்லாத தமிழ்நாட்டை படைப்போம்

53பார்த்தது
போதை அறவே இல்லாத தமிழ்நாட்டை படைப்போம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் அடிப்படை கொள்கை, குறிக்கோள்கள் வெளியிடப்பட்டது. அதன்படி, தொழிற்சாலைகள் உரிய விதிகளை பின்படுத்த வேண்டும், இதற்காக சரியாக செயல்படாத மாசுக்கட்டுப்பாடு வாரியம் புதிதாக சீரமைக்கப்படும், போதை பொருட்களை ஒழிக்க சிறப்பு சட்டங்கள் கொண்டு வரப்படும். போதை அறவே இல்லாத தமிழ்நாட்டை படைத்தல் என்பது தவெகவின் முக்கிய கொள்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி