மாவட்டத்திற்கு வரும் நவம்பர் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

53பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் நவம்பர் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் அறிவித்துள்ளார்.


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இரண்டாம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறைக்கு பதிலாக டிசம்பர் 14ஆம் தேதி இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவித்தும் அவர் உத்தரவிட்டார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி